Natural Organic Herbal Oral Detox Oil Pulling – 250 ml Oil
₹175.00
- Description
- Additional information
Description
History of oil pulling
Oil pulling originated in India as part of natural healing practices described in ancient Ayurveda texts, according to the National Center for Biotechnology Information (NCBI). Ayurveda is a holistic system of medicine that was formed around 3,000 to 5,000 years ago.
4 simple steps to do oil pulling
- Measure 3-4 tablespoon of oil.
- Swish it around in your mouth for 15–20 minutes, being careful not to swallow any.
- Spit the oil into a trash can once you’re done. Avoid spitting it into the sink or toilet, as this can cause a build-up of oil, which may lead to clogging.
- Rinse your mouth well using water before eating or drinking anything.
Ingredients
Coconut oil, Gingelly oil, Neem, Clove, Mint, Almond
Benefits
Detoxifies entire Body
Relieves Headaches, Migraines, and hangovers.
Improve quality of sleep
Whitens Teeth
Supports Normal Kidney & Liver Function
Improves Hormone Imbalances
Helps Alleviate Asthma & Congestion
Killing harmful bacteria in the mouth
Reducing bad breath
Preventing cavities
Reducing inflammation and improving gum health
தினமும் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!
‘‘ஆயில் புல்லிங் இப்போது பெரிதாக பேசப்பட்டாலும், நம்நாட்டின் பாரம்பரிய மருத்துவங்களான சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நல்லெண்ணெயை ஊற்றி வாயைக் கொப்பளிக்கும் முறையை 1000 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தியுள்ளனர். பழங்கால ஆயுர்வேத மருத்துவத்தில், எண்ணெய் கொப்பளிப்பது, கண்களுக்கு அஞ்சனம் இடுவது என சிலவற்றை காலை சடங்குகளாகவே சொல்லியிருக்கிறார்கள். ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணலாம். ஆயில் புல்லிங் என்பது வேறொன்றும் இல்லை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை ஊற்றி 10-15 நிமிடம் கொப்பளிக்க வேண்டும், அவ்வளவு தான். மேலும் ஆயில் புல்லிங் செய்த பின்னர் தான் பிரஷ் செய்ய வேண்டும்.
ஆயில் புல்லிங்கினால் வாய் ஆரோக்கியம் மட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, உடலில் ஏற்படும் ஒருசில பிரச்சனைகளையும் குணப்படுத்தி, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகள்
வாய் துர்நாற்றம்
தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.
ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு
ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
உடலின் எனர்ஜி அதிகரிக்கும்
ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.
ஒற்றை தலைவலி
ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.
சைனஸ்/ஆஸ்துமா
சைனஸ்/ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்தால், இந்த பிரச்சனைகள் குணமாகும்.
நிம்மதியான தூக்கம்
தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் ஆயில் புல்லிங் செய்தால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
பொலிவான சருமம்
ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்க உதவும்.
முறையான மாதவிடாய் சுழற்சி
முறையற்ற மாதவிடாய் சுழற்சி உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்தால், ஹார்மோன் சமநிலையின்மை குணமாகி, சரியான மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.
தைராய்டு தைராய்டு உள்ளவர்கள்,
ஆயில் புல்லிங் செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து, தைராய்டு பிரச்சனையைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
பார்வைக் கோளாறு
பார்வைக் கோளாறு இருந்தால், ஆயில் புல்லிங் செய்து வர, பார்வைக் கோளாறானது சரியாகும்.
மூட்டு பிரச்சனைகள்
மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலியை குணமாக்கும்.
சிறுநீரக செயல்பாடு
தினமும் ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக கோளாறு ஏற்படாமல், சிறுநீரகமானது சீராக செயல்படும்.
வறட்சிகளைப் போக்கும்
தொண்டை வறட்சியால் அடிக்கடி இருமல், வாய் மற்றும் உதடுகள் அடிக்கடி வறட்சி அடைந்தால், தினமும் ஆயில் புல்லிங் செய்துவர தடுத்துவிடலாம்.
Additional information
Weight | .25 kg |
---|---|
Grams | 250 Ml |